ஊடகங்களுக்கு ஜனாதிபதி பாராட்டு !

ஊடக தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி -
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கை ஊடகங்களின் செயற்பாடு பாராட்டும் வகையில் இருந்ததாக ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்தார்.












