All Section

  • முகப்பு
  • செய்திகள்
    • பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி
    • மாவட்ட செய்திகள்
    • ஆக்கங்கள்
    • கலை மற்றும் கலாச்சாரம்
    • வெளிநாட்டு செய்திகள்
    • விளையாட்டு
  • நடப்பு விவகாரங்கள்
  • பாராளுமன்றம்
  • அமைச்சரவை முடிவுகள்
  • ஊடக அறிக்கை
  • Contact Us
    • காப்பகம்
    • Vacancy
 The Official Government News Portal of Sri Lanka The Official Government News Portal of Sri Lanka
  • සිංහල
  • English
  • முகப்பு
  • செய்திகள்
    • பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி
    • மாவட்ட செய்திகள்
    • ஆக்கங்கள்
    • கலை மற்றும் கலாச்சாரம்
    • வெளிநாட்டு செய்திகள்
    • விளையாட்டு
  • நடப்பு விவகாரங்கள்
  • பாராளுமன்றம்
  • அமைச்சரவை முடிவுகள்
  • ஊடக அறிக்கை
  • Contact Us
    • காப்பகம்
    • Vacancy
Tue, Jun 9, 2026
வரவுசெலவுத்திட்ட உரை – 2025
Featured

வரவுசெலவுத்திட்ட உரை – 2025

  • :
பாராளுமன்றம் 17 February 2025

முன்னுரை

கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்தினை இப்பாராளுமன்றத்தில் சமர்பிப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

16 பிரதான நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டமுள்ளன
Featured

16 பிரதான நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டமுள்ளன

  • :
நடப்பு விவகாரங்கள் 13 May 2026

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நடுத்தர அளவிலான 17 நீர் நிலைகள் தற்போது வான் கதவுகள் திறக்கப்பட்டமுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு குறித்து ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
Featured

பிராந்திய பாதுகாப்பு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு குறித்து ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்

  • :
நடப்பு விவகாரங்கள் 19 March 2026
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
ஜனாதிபதிக்கும் இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்
Featured

ஜனாதிபதிக்கும் இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்

  • :
நடப்பு விவகாரங்கள் 14 March 2026

அனைத்து தரப்பினரும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவோம் - ஜனாதிபதி

புதிய பொருளாதார வாய்ப்புகளை உச்ச அளவில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுங்கள்..
Featured

புதிய பொருளாதார வாய்ப்புகளை உச்ச அளவில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுங்கள்..

  • :
நடப்பு விவகாரங்கள் 14 March 2026

புதிய பொருளாதார வாய்ப்புகளை உச்ச அளவில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுங்கள்..

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயார்.

இலங்கை இளம் தொழில்முனைவோர்கள் சபையின் (COYLE) 2026 வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடு முழுவதும் 31,218 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2026 தேசிய வீட்டுத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஆரம்பம்
Featured

நாடு முழுவதும் 31,218 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2026 தேசிய வீட்டுத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஆரம்பம்

  • :
நடப்பு விவகாரங்கள் 16 January 2026

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைக்கு அவசரகால நிதியியல் ஆதரவாக 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி
Featured

இலங்கைக்கு அவசரகால நிதியியல் ஆதரவாக 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி

  • :
நடப்பு விவகாரங்கள் 19 December 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை (2025-12-19)

அனர்த்தம் மிகவும் வேதனையானது, அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாக பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்-  ஜனாதிபதி
Featured

அனர்த்தம் மிகவும் வேதனையானது, அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாக பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்- ஜனாதிபதி

  • :
நடப்பு விவகாரங்கள் 06 December 2025

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முழுமையான உரை

அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம- ஜனாதிபதி
Featured

அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம- ஜனாதிபதி

  • :
நடப்பு விவகாரங்கள் 01 December 2025

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு ஆட்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் - ஜனாதிபதி
Featured

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு ஆட்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் - ஜனாதிபதி

  • :
நடப்பு விவகாரங்கள் 21 November 2025

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து
Featured

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு இரவு விருந்து

  • :
நடப்பு விவகாரங்கள் 27 September 2025

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமை தொடர்பான உடன்படிக்கையில் (BBNJ) 60 ஆவது உறுப்பு நாடு இணைந்ததை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
Featured

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமை தொடர்பான உடன்படிக்கையில் (BBNJ) 60 ஆவது உறுப்பு நாடு இணைந்ததை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

  • :
நடப்பு விவகாரங்கள் 27 September 2025

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான சமுத்திர சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன உடன்படிக்கையில் (BBNJ) 60 ஆவது உறுப்பு நாடு இணைந்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, (25) ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நியுயோர்க் நகரில் நடைபெற்றதுடன், இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அதில் கலந்து கொண்டார்.

அகில இலங்கை பால் உற்பத்தியாளர்களின் சங்கத்தின் (AIDA) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட
Featured

அகில இலங்கை பால் உற்பத்தியாளர்களின் சங்கத்தின் (AIDA) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட

  • :
நடப்பு விவகாரங்கள் 25 September 2025

கலந்துரையாடல் நவம் மாவத்தையில் உள்ள சிலோன் சம்பார் கான்ஃபரன்ஸில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

  • ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா
  • இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கணிய அளவையியல் மற்றும் ஆங்கில டிப்ளோமாக்களுக்கு NVQ 6 சான்றிதழை வழங்க அங்கீகாரம்
  • நாட்டை சுபமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற சமிக்ஞையை வழங்கியுள்ளோம்
  • சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்
  • முகப்பு
  • செய்திகள்
    • பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி
    • மாவட்ட செய்திகள்
    • ஆக்கங்கள்
    • கலை மற்றும் கலாச்சாரம்
    • வெளிநாட்டு செய்திகள்
    • விளையாட்டு
  • நடப்பு விவகாரங்கள்
  • பாராளுமன்றம்
  • அமைச்சரவை முடிவுகள்
  • ஊடக அறிக்கை
  • Contact Us
    • காப்பகம்
    • Vacancy
We use cookies to ensure that we give you the best experience on our website.
I accept