முல்லைத்தீவு மாவட்டத்த்தில் மாந்தை கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமமும் கைலாயவன்னியன் மாதிரிகிராமமும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு மற்றும் சுற்றுலா தலைவர்கள் மாநாடு கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலாத்துறை கலாநிதி சுரங்க சில்வா தலைமையில் இன்று ஆரம்பமானது.
மட்டக்களப்பு சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.
மண் சரிவு அனர்த்தம் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
