தற்போது நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை நிலைமை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலையில் சமுர்த்தி சௌபாக்கிய விற்பனை சந்தை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர். மு.P.பிரேமதாச தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
திருகோணமலையில் ஊழியர் நம்பிக்கை நிதிய பொறுப்பு சபையின் பிரதேச காரியாலயம் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து விலகி பொறுப்புடன் செயற்பட்டமையினால் நாணயத்தின் பெறுமதி குறைவடையும் சவாலுக்கு வெற்றிகரமான முறையில் முகம்கொடுக்க முடிந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
