மே 15, 2021
sin eng youtube  twitter facebook
    pillai

    pillai

    கன மழையின் காரணமாக ருவன்வெல்ல மைனொலுவ பிரதேசத்தில் உள்ள குடா ஓயா, ஆற்றின் வெள்ள பெறுக்கெடுத்ததையடுத்து வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட 13 பொதுமக்களை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 611 பிரிகேட்டின் 8 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் இன்று காலை (14) மீட்டெடுத்தனர்.

    தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்ட இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

    மட்டக்களப்பு திருக்கோணமலை குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 42 கிராம உத்தியோகதர் பிரிவுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 4 .00 மணி தொடக்கம் பதிதாக தனிமைப்படுத்தப்படுகின்றன.

    பிரபலமான சேனல்களில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya