மேலும் 74 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் மட்டும் 12 வாகன விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று 121 விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 74 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் மட்டும் 12 வாகன விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் திணைக்களத்தின் புதிய ஊடக பிரிவினால் நடத்தப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டில் மத்திய காலப்பகுதியில் news.lk என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அன்று முதல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
+94 11 366 3040