முகக் கவசம் அணிதல் உட்பட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உரிய முறையில் சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றுகின்றார்களா, என்பதைக் கண்டறிய இன்று நாடு பூராகவும் பொலிஸார் சிவில் உடையில் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணிதல் உட்பட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் திணைக்களத்தின் புதிய ஊடக பிரிவினால் நடத்தப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டில் மத்திய காலப்பகுதியில் news.lk என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அன்று முதல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
+94 11 366 3040