இதற்கமைவாக , இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்றைய (17) தினம் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
இதற்கமைவாக , இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் திணைக்களத்தின் புதிய ஊடக பிரிவினால் நடத்தப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டில் மத்திய காலப்பகுதியில் news.lk என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அன்று முதல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
+94 11 366 3040