ஏப்ரல் 22, 2021
sin eng youtube  twitter facebook

    புத்தாண்டையொட்டி வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

    ஏப்ரல் 20, 2021

    சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் எளிமையான நிகழ்வு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நேற்று (19) வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் பாரம்பரிய மங்கள விளக்கேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

    இந்நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya