மே 17, 2021
sin eng youtube  twitter facebook

    23 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

    ஏப்ரல் 21, 2021

    23 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இதுவரையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

    எதிர்வரும் தினங்களில் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத சகலருக்கும் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya