ஜூன் 07, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிப்பு

    ஏப்ரல் 26, 2021

    இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இம்முறை அமோக அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி இன்று நள்ளிரவு (27) முதல் அமுலாகும் வகையில், , ஒரு கிலோகிராமுக்கு ரூபா 50 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

    Last modified on திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021 23:43

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya