ஜூன் 13, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    கனேவத்தை ரெயில் நிலையம் இன்று முதல் திறக்கப்படும்

    ஏப்ரல் 27, 2021

    கனேவத்தை ரெயில் நிலையம் இன்று முதல் பயணிகளுக்காகத் திறக்கப்படவுள்ளதாக ரெயில் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
    சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த ரெயில் நிலையம் திறக்கப்படுகின்றது.

    சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, ரெயில் நிலையத்தை வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

    5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்தாமல் இருப்பதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் இன்று வெளியிடப்படுமென ரெயில் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன மேலும் குறிப்பிட்டார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya