இலங்கை வீராங்கனை சத்துரிகா வீரசிங்ஹ இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
81 கிலோ கிராம் எடை பிரிவின் கீழ் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடும் ஒரேயொரு வீராங்கனை இவராவார்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை 3 சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.
இலங்கை வீராங்கனை சத்துரிகா வீரசிங்ஹ இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
81 கிலோ கிராம் எடை பிரிவின் கீழ் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடும் ஒரேயொரு வீராங்கனை இவராவார்.

அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் திணைக்களத்தின் புதிய ஊடக பிரிவினால் நடத்தப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டில் மத்திய காலப்பகுதியில் news.lk என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அன்று முதல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
+94 11 366 3040