ஜூலை 18, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    பிலியந்தலை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கம் - மேலும் சில கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

    மே 03, 2021

    பிலியந்தலை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டு, அங்கு 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மஹரகமவில் ஒரு கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:Screenshot 92

    Last modified on திங்கட்கிழமை, 03 மே 2021 14:57

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya