ஜூலை 28, 2021
sin eng youtube  twitter facebook
    logo

    வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சுற்றுலா இல்லங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்

    மே 05, 2021

    வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தேசிய பூங்காக்களில் உள்ள சுற்றுலா இல்லங்கள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக படுவதாக உதவிப் பணிப்பாளர் பிரசன்ன விமலதாச கூறினார்.

    இதேவேளை, தபால் சேவை ஊழியர்கள் 50 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதனால் நாடு தழுவிய ரீதியில் உள்ள 32 தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.
    4 பிரதான தபாலகங்களும், 28 உப தபாலகங்களும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya