இதற்கமைவாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரானோ நோயாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 834 வரை அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த இரண்டாயிரத்து 168 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 180,427ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணயக COVID-19 சூழ்நிலை அறிக்கை
2021-Jun-09 | 22:06
213,396
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த)
31,126
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை
2,735
புதிய நோயாளிகள்
31,126
தற்போது வைத்தியசாலைகளில் மருத்துவச்சோதனையிலுள்ள நபர்கள்
180,427
நோயிலிருந்து தேறியோர்
1,843
இறப்புக்கள்



















