இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளென இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத்தெரிவிக்கின்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















