செப்டம்பர் 14, 2021
sin eng youtube  twitter facebook

    இலங்கையில் கொரோனா:நேற்றைய தினம் உயிரிழப்பு 202 Featured

    செப்டம்பர் 03, 2021

    இலங்கையில் நேற்றைய (02) தினம் மேலும் 202 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (03) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    covid number 03.092021

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya