செப்டம்பர் 11, 2021
sin eng youtube  twitter facebook

    ஒக்ஸி மீட்டரின் அதிகபட்ச சில்லறை விலை  ரூபா மூவாயிரம்  Featured

    செப்டம்பர் 05, 2021

    ஒக்ஸி மீட்டருக்கான  அதிகபட்சமாக சில்லறை விலைக்கான   வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரிவு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கமைய ஒக்ஸி மீட்டரின் அதிகபட்ச சில்லறை விலை  ரூபா மூவாயிரம் 

    சமீபத்திய நாட்களில், சில மருந்தகங்கள் ஒக்ஸி மீட்டர்களை அதிக விலைக்கு விற்கின்றன. மேலும் சில கடைகள் தரமற்ற ஒக்ஸிமீட்டர்களை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் இதுபோன்ற மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு சரியான தரத்தை வழங்கவும் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார்.
     
    அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு:  http://documents.gov.lk/files/egz/2021/9/2243-20_T.pdf

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya