அக்டோபர் 19, 2021
sin eng youtube  twitter facebook

    தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பு Featured

    செப்டம்பர் 10, 2021

    இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளது..

     ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தின்போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya