ஏப்ரல் 26, 2021
sin eng youtube  twitter facebook

    RR vs DC IPL 2021: ராஜஸ்தான் அணி வெற்றி

    ஏப்ரல் 16, 2021

    ஐ.பி.எல் போட்டித்தொடரின் ஏழாவது போட்டி நேற்று மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் மோரிளின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    IPL 2021 தொடரில் தாங்கள் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. ஆனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றதால், டெல்லியின் கனவு நிறை வேறவில்லை

    இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. அவர்களின் விருப்பம் நிறைவேறியது.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya