நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி Rajasthan Royals முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலிர் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி (Chennai Super Kings) () அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.
ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
அதன்படி ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.



















