செப்டம்பர் 24, 2021
sin eng youtube  twitter facebook

    குமுது பிரியங்கா தோல்வி

    ஆகஸ்ட் 31, 2021

    ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இன்று இடம்பெற்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற குமுது பிரியங்கா தோல்வி அடைந்துள்ளார்.

    இவர் இந்த ஓட்ட தூரத்தை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலம் 13 தசம் 31 செக்கன்கள் ஆகும். இவர் பங்கேற்ற இந்த முதலாவது போட்டியில் எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். வெனிசுவேலா வீராங்கனை முதலாம் இடத்தையும், அமெரிக்காவை அமெரிக்க வீராங்கனை இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya