இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ரி-20 போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளன.
சுற்றுலா தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கும் - இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ரி-20 போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளன.

அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையதளம் அரச தகவல் திணைக்களத்தின் புதிய ஊடக பிரிவினால் நடத்தப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டில் மத்திய காலப்பகுதியில் news.lk என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. அன்று முதல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
+94 11 366 3040