ஏப்ரல் 22, 2021
sin eng youtube  twitter facebook

    உலகளவில் கொரோனா எண்ணிக்கை 14.26 கோடியாக உயர்வு

    ஏப்ரல் 20, 2021

    உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.26 கோடியை கடந்துள்ளது.

    சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை தொடர்ந்து பாதித்து வருகின்றது.

    உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 142,686,182 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,042,839 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 121,187,548 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 18,455,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya