கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 2,95,041 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இதன்படி இந்தியாவில் தற்போதைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 2,023 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்குச்சட்டம் 19 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.



















