தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 18 கோடியே 92 இலட்சத்து 99 ஆயிரத்து 434 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 17,826,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 17,717,256 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 109,080 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்டா வகை கொரோனா வைரசு பரவலால் ஐரோப்பிய , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.



















