அக்டோபர் 17, 2021
sin eng youtube  twitter facebook

    இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத்தடை

    செப்டம்பர் 09, 2021

    இந்தியாவில் மும்பையில் பரவிவரும் nfhவிட் -19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை பெரிய அளவில் கொண்டாட நகர காவல்துறை தடை விதித்துள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவின்படி, செப்டம்பர் 10 முதல் 19 வரை CrPC இன் பிரிவு 144 தடை உத்தரவு மும்பை முழுவதும் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதைத் தவிர, விநாயகர் சதுர்த்தி  ஊர்வலங்கள், கூட்டமாக கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது. ஒரு இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.

    Last modified on வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021 00:02

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya