
வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில், வடக்கு மாகாண மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
...
சமீபத்திய செய்திகள்

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.
...
_large_small.jpeg)
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை
மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
...

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
...

யாழ் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் இன்று (30) யாழ் பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டன...
1_small.jpg)
“Clean Srilanka” நகர வனம் வேலைத்திட்டம் களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பம்
“Clean Srilanka” வேலைத்திட்டத்தின் கீழ் நகர வனங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் இன்று (30) முற்பகல் பேலியகொடை களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பமானது.
...
பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி
நடப்பு விவகாரங்கள்

வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில், வடக்கு மாகாண மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்...

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.
...
_large_large.jpeg)
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை
மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
...
மாவட்ட செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டம் அக்கரைவெளி வீதி புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் களவிஜயம்
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் அக்கரைவெளி மா...

திருகோணமலை மாவட்ட வருடாந்த புத்தரிசி பெருவிழா.
திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக அறுவடைக்கான 58 ஆவது வருட புத்தரசி விழா நேற்று ( 27) உப்புவெ...
பாராளுமன்றம்

வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில், வடக்க...

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படு...
அமைச்சரவை முடிவுகள்
_medium.jpg)
2025.03.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2025.03.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
...

2025.03.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2025.03.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
...
ஆக்கங்கள்

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது ஒத்துழைப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதி சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெர...

2022 - 2023 களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் - ஜனாதிபதி
நேற்றைய தினம் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான மூன்று மணித்தியால விவாதம் ஒன்று நடைபெற்றது. தற்போது வரையிலான கடன் மறுசீரமைப்பு வழிமுறை தொடர்பிலும், அதன்போதான அடைவுகள் குறித்து எமது அமைச்சர்களும் நிதி பிரதி...

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய அரச விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், விசேட விருந்தினர்கள்,
ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே, மாலை வணக்கம்,
...

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து அரரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்கள், விசும்பாய மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாக திறம்பட பயன்படுத்துவதற்கான திட்...
கலை மற்றும் கலாச்சாரம்

ஜனாதிபதி பசித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகாபோதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற ...
வெளிநாட்டு செய்திகள்

பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் PNS அஸ்லட் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்...

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான திருமதி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிண...
விளையாட்டு

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் தங்கப் பதக்கம்
தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகி...
உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயி...