2025 ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி நடாத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் 2025 மே மாதம் 05,06 ஆகிய இரு தினங்களும் விடுமுறை வழங்குவதுடன்,
பின்வரும் அட்டவணையில் காணப்படும் பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக 2025.05.07 ஆம் திகதி திறக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.