ஜனாதிபதி பசித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகாபோதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகாபோதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி பசித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகாபோதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்