நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நேற்று (24) இரவு நாட்டிற்கு வருகை தந்த அவர்களை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.
2013 இற்கும் பின்னர், நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த முதல் தடவை இதுவாகும்.