All Stories

ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் தெளிவூட்டல்

ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அன்பளிப்பு' எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் தெளிவூட்டல்

திடீர் வெள்ள அனர்த்தத்தால் நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசேட கலந்துரையாடல் தொடர்பான ஊடக அறிக்கை

புதிய அமைச்சரவை நியமனம் நாளை

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் நாளை

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

2024ஆம் ஆண்டு பாராhளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் இன்று (13ஆம் திகதி) சில அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன் கருத்துக்களை வெளியிட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான பிரவேசம்

  • வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஊடாக.
  • குவைத், ஜப்பான், கட்டார் தூதரங்கள்,அவுஸ்திரேலியா மெல்பேர்ன், கனடா டொராண்டோ, இத்தாலியின் மிலான்,டுபாய், கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் ஊடாக இந்த முன்னோடித் திட்டம் முன்னெடுப்பு.
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான பிரவேசம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]