புதிய அமைச்சரவை நியமனம் நாளை

புதிய அமைச்சரவை நியமனம் நாளை
  • :

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி,, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வதற்கான சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles