2025.04.07 ஆம் 2025.04.07 ஆம் திகதி அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் வாசிக்க :
2025.04.07 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. தெற்காசிய ஆசிரியர் கபிலிருத்தி நிலையம், யுனெஸ்கோவின் தெற்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்