தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் இன்று (20) முதல் 30 ஆம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் இன்று (20) முதல் 30 ஆம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகள்
  • :

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்து ஜூன் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பல தொடர் நிகழ்ச்சிகள் கொழும்பு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, இதன் ஆரம்ப நிகழ்ச்சி இன்று (20) பிலியந்தலை பஸ் நிலையத்திற்கு அருகே கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி மற்றும் கெஸ்பேவ நகரசபைத் தலைவர் சாமர மத்துமகளுகே ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகும்.

Related Articles