நமது காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே, பருவநிலை மாற்றத்தால் வற்றிவரும் நீறுக்களை எமக்கு மீட்டெடுக்க முடியும். தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மூலம், நீர் மாசுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகிறது.
நீரைச் சேமிப்போம், உயிரைக் காப்போம். எமது ஏரி மற்றும் நதி அமைப்புகளைப் பாதுகாக்க இன்றே கைகோர்த்துக்கொள்வோம்!


