முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார இலஞ்ச ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டார்.
இன்று (15) வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகைதந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.



