தலதா மாளிகை வழிபாட்டிற்கு வரிசையில் கூடியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களை உள்ளடக்கி சுகாதார கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று கண்டி பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் அனைத்து வயதினருக்கும், அவர்கள் கேட்டுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவது இந்த சுகாதா