தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு கடற்படை ஆதரவளிக்கிறது

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு கடற்படை ஆதரவளிக்கிறது
  • :
க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலகம், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுற்றாடல் பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து, நேற்று (05) முதல் 12ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு கடற்படை தீவிரமாகப் பங்களித்து வருகிறது.

 "டெங்கு இல்லாத கொழும்பை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், மேற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழுவினர், கொழும்பு மாவட்டத்தில் உள்ள மோதறை, மட்டக்குளிய, பொரெல்லா, வனத்தமுல்ல, பாணந்துறை, நாரஹேன்பிட்ட, மஹரா மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுடன் இணைந்து டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்றனர்

Related Articles