மிஹிந்தலையில் பன் கைத்தொழில் சுயதொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

மிஹிந்தலையில் பன் கைத்தொழில் சுயதொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை
  • :

மிஹிந்தலை பன் கைத்தொழில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. இது எட்டு நாள் இரவு பகல் பயிற்சியாகும் முழு நேரப் பயிற்சி.

2025 பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் மிஹிந்தலை பிரதேச செயலாளர் அனுருத்த நாயக பண்டாரவின் தலைமை மற்றும் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்காக பொத்தானை, குனூராகம பன் கைத்தொழில் கிராமத்தில் உள்ள 40 சுயதொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பங்கு பற்றினர்.

Related Articles