2022- 2025 பங்குபற்றல் உபாய வழிகள் அமைவாக அம்பாறை பழங்குடி மக்கள் ஒரு தொகுதியினரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விசேட திட்டமொன்று
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் தலைமையில் அண்மையில் (01) இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான ரம்பக்கெண் ஓயா பிரிவின் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.


