வியாபாரத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 7 முதல் 9 வரை ருகுணுப் பல்கலைக்கழகத்தில்

வியாபாரத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 7 முதல் 9 வரை ருகுணுப் பல்கலைக்கழகத்தில்
  • :

வியாபாரத் திட்டத்தைத் தயாரித்தல் உட்பட பிரயோகப் பயிற்சி பட்டறை ஜூலை 07,08 மற்றும் 09 திகதிகளில் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டதாரி சுயதொழில் முயாண்மையாளர்களுக்கு குறித்த வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு மற்றும் நடாத்துவதற்கு அவசியமான நிதி உதவிகளை வழங்கும் தேசிய திட்டத்தை முன்னிட்டு ருகுணுப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குத் தெளிவு படுத்தும் ஆரம்ப நிகழ்வு மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன தலைமையில் நேற்று (03) ருகுணுப் பல்கலைக்கழகத்தின் மனித வள பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு

 

Related Articles