All Stories

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ( Julie J.Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு

அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத   உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு