புதிய சபாநாயகராக வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன

புதிய சபாநாயகராக வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன
  • :

பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்ததோடு, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.

Related Articles