2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன

  • :

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (11) நள்ளிரவு வெளியிடப்பட்டன.

 

www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத் தளங்களுக்குச் சென்று சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிடுவதன் மூலம் பெறுபேறுககளைப் பெறலாம் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பாடசாலை அதிபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடவுச்சொற்கள் மற்றும் பயனர்பெயர்களைப் பயன்படுத்தி தொடர்புடைய பெறுபேற்று ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் பரீட்சைகள். திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Related Articles