அரசாங்க திரைப்படப் பிரிவிற்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்

அரசாங்க திரைப்படப் பிரிவிற்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்
  • :

.1949 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வரலாற்றில் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்ட அரசாங்க திரைப்படப் பிரிவிற்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் திரைப்பட மற்றும் டிஜிட்டல் காப்பக பிரிவை மறு சீரமைத்ததன் பின்னர் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் நாம் தற்போது பொருளாதாரத்தில் ஏதோ ஒரு இத்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். தற்போதைய அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றி வருகிறது. இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும் இதன் பெறுமதியை இன்னும் பல தசாப்தங்களில் நாடு புரிந்து கொள்ளும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தியை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர்; நாடு முன்னோக்கி செல்வதன் பாரிய பொறுப்பின்மை காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் இந்த இடம் திறந்து வைக்கப்பட வேண்டும் எனவும், நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் ஒதுக்கீடுகள் வழங்கப்பட இருப்பதாகவும் சேமிப்பதற்காக புதிய பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

ஆறு மில்லியனுக்கும் குறைவான நிதியை செலவிட்டு இந்த காப்பகம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீடுகளின் போது இதற்காக 19 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.1949 செப்டம்பர் 17 ஆம் திகரி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை திரைப்பட பிரிவின் இனிய ஊடக டிவிடி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட மற்றும் சுவடிகள் கூடத்தில் காணப்படும் பெருமதியான படைதொடர்பான ப்புகள் பல மள்ளளளள்ள இலங்கை ராணுவத்தின் ஆறாவது பொறியியலாளர் சேவை ஊடாக இம்மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Related Articles