சதுப்பு நிலக் காடுகள் சுவாசிக்கின்றனவா...

சதுப்பு நிலக் காடுகள் சுவாசிக்கின்றனவா...
  • :

இந்தச் சூழல் அமைப்புகள், அவற்றின் தாவரத் தொகுதிகளிலும் (biomass) மண்ணிலும் ஹெக்டேருக்கு 1,000 டன்கள் வரை கார்பனைச் சேமித்து வைக்கின்றன.

கண்டல் காடுகளின் பலதரப்பட்ட நன்மைகள் பற்றிய மேலதிக விபரங்கள்:

 

"வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கண்டல் காடுகளும் பாதுகாக்கப்பட்ட வன வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.

 

• அம்பாறை மாவட்டத்தில் - பாலக்குடா, அண்ணாமலை 01 கண்டல் காடு மற்றும் அண்ணாமலை 02 கண்டல் காடு ஆகியன பாதுகாக்கப்பட்ட வன வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.

 

• புத்தளம் மாவட்டத்தில் - மரவல, வவுல்கலெ, மரம்பட்டிய, குசல, மரவல 1, மரவல 2, மரவல 3 மற்றும் கருக்கபயன் 2 ஆகிய கண்டல் காடுகள் பாதுகாக்கப்பட்ட வன வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன.

Related Articles