சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, ஏற்றுமது அபிவிருத்தி அதிகாரசபை விரைவான திட்டம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ, ஏற்றுமது அபிவிருத்தி அதிகாரசபை விரைவான திட்டம்
  • :

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்ட பாதிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை விரைவான உதவி மற்றும் மீட்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது குறித்த ஒரு கலந்தரையாடல் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களின் சேதம் குறித்த மதிப்பீடுகளை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது, இந்த மதிப்பீடுகள் ஏற்றுமதித் துறைக்குத் தேவையான இலக்கை நோக்கிய நிவாரண தலையீடுகளுக்கு வழிகாட்டும்.

Related Articles