நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை கெரண்டியல்ல பகுதியில் இன்று காலை நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி..